வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறையினர், சுகாதாரத் துறையினர், உள்ளாட்சித் துறையினரை ஒருங்கிணைத்து....
வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறையினர், சுகாதாரத் துறையினர், உள்ளாட்சித் துறையினரை ஒருங்கிணைத்து....
அநியாய வரி உயர்வு - குடிநீர் விநியோக உரிமை தனியாருக்கு தாரைவார்த்த கோவை மாநகராட்சி யைக் கண்டித்து செப்.27 ஆம் தேதி யன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு கோப்மா மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆத ரவை தெரிவித்துள்ளது.
தொழில்களை பாதுகாத்தால்தான் தொழிலாளிகளை பாதுகாக்க முடி யும் என்பதை உணர்ந்த தொழிற் சங் கவாதி என்பதால் கோவை தொழில்களை பாதுகாப்பதில் முனைப்பு காட்டு வேன் என தொழில் அமைப்புகளின் பாராட்டு விழாவில் பி.ஆர்.நடராஜன் எம்.பி. உரையாற்றினார்.